"தப்பு செய்துவிட்டு எந்த குற்ற உணர்வும் இல்லாமல் சந்தோசமாக திரிபவர்கள் எப்படி தண்டிக்கப்படாமல் இருக்கலாம்" என்ற கேள்வி பலருக்கு இயல்பாக இருக்கும்...
சமூக சட்டத்தில் அவர்கள் தப்பினாலும், இறை சட்டத்தில் அவர்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறார் குரு மித்ரேஷிவா...
இங்கணம்,
தக்சிணா ஊடக அணி,
தக்சிணா அறக்கட்டளை,
04224040422..