விவசாய நிலங்களில் வழக்கமான பயிர்களுடன் மரங்களை வளர்ப்பதன் மூலமாகவும் அல்லது வரப்போரங்களில் மரங்களை வளர்ப்பதின் மூலமாகவும் விவசாயிகள் நிச்சயமான வருமானத்தை பெற முடியும். மரம் நட விரும்பும் விவசாயிகளின் நிலத்தை காவேரி கூக்குரல் இயக்க பணியாளர்கள் பார்வையிட்டு மரம் நடுவதற்கு தேவையான இலவச ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள், அதை குறித்த ஒரு அறிமுகக் காணொளி உங்களுக்காக.
இலவச ஆலோசனைகள்
• மண்ணுக்கேற்ற மரங்களைத் தேந்தெடுத்தல்.
• தரமான மரக்கன்றுகள் குறித்த ஆலோசனைகள்.
• மரம் நடும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள்.
• நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகள்.
• நிலத்தின் மண்வளத்தை மேம்படுத்த ஆலோசனைகள்.
• மூடாக்கு செய்வதின் முக்கியத்துவம் குறித்த விளக்கம்.
• உலர் மூடாக்கு, உயிர் மூடாக்கு இடும் வழிமுறைகள்.
• களைக்கட்டுபாடு குறித்த ஆலோசனைகள்.
• கவாத்து செய்தலின் முக்கியத்துவம் குறித்த விளக்கம்.
• பூச்சி, நோய் கட்டுப்பாடு குறித்த ஆலோசனைகள்.
• உயிர் உரங்கள் பற்றிய ஆலோசனைகள்.
• மரப்பயிருடன் ஊடுபயிர் சாகுபடி குறித்த ஆலோசனைகள்.
• மானாவாரி நிலங்களில் மரவளர்ப்பு குறித்த ஆலோசனைகள்.
• முன்னோடி மரப்பயிர் விவசாயிகளுடன் தகவல் தொடர்புகள்.
• மர அறுவடை மற்றும் சந்தை மதிப்பு குறித்த ஆலோசனைகள்.
• மர வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல்.
#காவேரிகூக்குரல் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம் #timbertree #pepper #intercrop #Tree #TreeBasedAgriculture #Agriculture #CauveryCalling #SaveSoil #IshaAgroforrest #money #Guidence
Click here to subscribe for latest tree-based agriculture Youtube Tamil videos: https://www.youtube.com/channel/UCtYf...
Like us on Facebook page: https://m.facebook.com/IAMCauveryKook...
இலவச ஆலோசனைக்கு: 80009 80009