Valentine's day special
சுபிக்ஷா... அழகும், அறிவும், பொறுமையும் கொண்ட, தாய் தந்தையின் சமத்துச் செல்லப் பெண்.
அவர்களின் சந்தோஷத்திற்காக எதையும் செய்வாள். ஆனால் அவர்களுக்காக யார் என்ன என்று தெரியாத ஒருவனை திருமணம் செய்ய கூட சம்மதிப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் அதையும் செய்ய தயாராக தான் இருந்தாள். நமக்கென வாழ்க்கையில் எதுவும் இல்லை பெற்றவர்களுக்காக வாழ்வதில் தவறு இல்லையே என்று எண்ணினாள்.
அவள் திருமணம் செய்து கொண்டு செல்லும் வீடு அவளுக்கு வரமாய் அமையுமா... இல்லை சாபமாய் மாறுமா.... கணவனாய் வருபவன் அவளுக்கு நல்ல தோழனாகவும், காதலனாகவும், இருந்து அவளது பிரச்சனைகளில் இருந்து அவளை விடுவிப்பானா என்பதை கதையில் பார்க்கலாம்.
#valentinesday #valentinesdayspecial #காதல் கண்ணாமூச்சி #மனோ ஷங்கரி #vinotha #tamilaudionovels
என் ராதையை தேடி: முழுநாவல்
https://youtu.be/vLC3CnxKSM0
வந்தேன் உனக்காக அனைத்து அத்தியாயங்ள் playlist:
https://youtube.com/playlist?list=PLSsRVy2l7BAAPKJfId5CZkuP8e94KOqF-&si=884d2-G2drlz9Lej