#veerappan #sethukuligovindan #koosemunisamyveerappan #veerappanthalapathikal #Kamarajpettaigovindan #veerappanhistory #kasuvelayuthanviews #veerappanforest #muthulakshmi #kulanthaan #veerappansgang #viralstory #viralvideo
வீரப்பன் தளபதிகள் தொடர் வரிசையில் காமராஜ் பேட்டை கோவிந்தன் பேட்டி நம் சேனலில் வெளியாகி ஒரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. அதனால் பார்வையாளர்கள் நம்மை தொடர்ந்து பேட்டி எங்கே எங்கே என்று கேட்டு ஒரு வழி ஆக்கி விட்டார்கள். ஏறத்தாழ இந்தக்கட்டப் பேட்டியுடன், அவரிடம் அதிகபட்சம் அவர் மூலம் வீரப்பனைப் பற்றின விஷயங்கள் நாம் தெரிந்து கொண்டதாகவே கருதுகிறோம். அடுத்த பகுதிக்குப் பின்னர் அவருடைய பெற்றோர் பேட்டி வெளியாக உள்ளது. அதில் தன் பிள்ளை வீரப்பனிடம் போய் சேர்ந்த பின்பு என்னென்ன பாடுபட்டார்கள், சிறையில் இருந்தபோது எந்த மாதிரியான கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தார்கள். சிறை மீண்ட பிறகு வீரப்பனுடன் மீண்டும் சேராமல் இருக்க அவரை எப்படியெல்லாம் பொத்திப் பொத்தி பாதுகாத்தார்கள் என்பதைப் பற்றி அவர்கள் விவரிக்கும்போது கலங்காத நெஞ்சும் கலங்கி விடும். அதற்குப் பி்னனர் இந்தத் தொடரை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று உள்ளோம். தங்கள் அன்பும் ஆதரவும் மகத்தானது.