சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
https://t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M. Chathram
Tiruchendur Main Road
Tirunelveli
........................................................................
#Finaldecreetamil
#Prilmarnarydecree
#Executionpetition
#limitationact
#article137limitationact
#Section3limitationact
#moneysuittamil
#Partitionsuit
#mortgagesuit
#mandatoryinjunction
#civilsuit
#executionprocess
#இறுதிநிலைதீர்ப்பாணை
#காலவரம்பு
#நிறைவேற்றுதல்மனு
#பாகப்பிரிவினைவழக்கு
#judgement#Tamil
#HighCourtjudgmentstamil
SupremeCourtjudgmenttamil
1. பாகப்பிரிவினை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையை நிறைவேற்றக் கோரி இறுதிநிலை தீர்ப்பாணைக்கு மனுதாக்கல் செய்ய காலவரம்பு ஏதுமில்லை. எப்போது வேண்டுமானாலும் இறுதிநிலை தீர்ப்பாணைக்கு மனுதாக்கல் செய்யலாம். No limitation Period For execution of Prilmarnary decree for partition.
Supreme Court
Civil Appeal No. 4187/2008
Dated - 27.04.2017
Venu Vs Ponnusamy Chetiyar & Lrs
........................................................................
2. பணம் சம்மந்தப்பட்ட வழக்குகளில் பிறப்பிக்கப்படும் தீர்ப்பாணையை நிறைவேற்றக் கோரி லிமிடேஷன் ஆக்ட் ஆர்ட்டிக்கிள் 137 ன்படி மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யவில்லை என்றால் நிறைவேற்றுதல் மனு செல்லாது. இது அடமானக் கடன் சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கும் பொருந்தும்.
Madras High Court
Dated - 10.04.1017
Appeal Suit No.809 of 2010
L.K.Raju Versus S.N.Samiappan