#கொய்யாவளர்ப்பு #guavacultivation #GuvaFruitFarming
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு உள்ள பன்னீர் குளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி M.SC அவர்கள் இயற்கை முறையில் கொய்யா சாகுபடி செய்து வருகிறார். கொய்யா சாகுபடி பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார், அதனை இந்த காணொளியில் காணலாம்.
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750