களைகளை எடுக்கவும், நீரை வடிக்கவும், புழுதி உழவு செய்யவும் தேவையில்லை என்கிறார் கதிராமங்கலம் ஸ்ரீராம் அவர்கள்
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதனை மதிப்பு கூட்டி நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் இவரின் அனுபவ தகவல்களை அவசியம் பாருங்கள்
இவரின் கைபேசி எண் 9486718853
வெப்சைட்-organicwayfarm.in
#பசுமை_சாரல்#கதிராமங்கலம்_ஸ்ரீராம்#