வாக்கு தேவி மந்திரம் ஆனது கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதுவதற்காக படிக்கக்கூடிய அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தந்து ஜோதிடர்கள் குறி சொல்பவர்களுக்கு வாக்குப் பலிதத்தை தரக்கூடிய வாக்கு தேவி மந்திரம் அனைவரும் பயன்படுத்தி மிக நல்ல பெயரையும் வெற்றியையும் செல்வாக்கையும் பெறுக சிவாய நம