இளநரை மறைந்து முடி கருமையாக வளர இதை செய்யுங்கள்...
#இளநரை மறைந்து முடி கருமையாக வளர இதை செய்யுங்கள்...
இளநரை ஏன் வருகிறது?
இளநரை பற்றி தவறான புரிதல் இருக்கிறது
சத்துக் குறைபாடு இளநரை வருவதற்கு முதல் காரணம்
இன்றைய காலகட்டத்தில் 3 வயதிலிருந்தே இளநரை பிரச்சனை இருக்கிறது
இளநரை தீர்க்கக் கூடிய பிரச்சினைதான்
இளநரை உள்ளவர்கள் இரும்புச் சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்
இளநரை பலவித உடல் பிரச்சனைகளால் உருவாகிறது
இளநரையை சரி செய்வதற்காக Tie பயன்படுத்தக் கூடாது
சித்தமருத்துவத்தில் இளநரைக்கு என்று சிறப்பான வைத்தியம் இருக்கிறது