செஞ்சி வட்டம் கடகம்பூண்டி கிராமத்தில் உள்ள ' மாமேதை அம்பேத்கர் மக்கள் விழிப்புணர்வு இயக்கம்' சார்பாக நடைபெற்ற டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 58 வது நினைவு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 20, 2014 அன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலித் சுப்பையா அவர்களின் கலைக்குழுவின் சாதி ஒழிப்பு பாடல்கள் இந்நிகழ்வில் சிறப்பான ஒன்று ஆகும்.
ஒருங்கிணைப்பாளர்: திரு. மணிபாலன், முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.
வீடியோ: திரு. இளையராஜா முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.