MENU

Fun & Interesting

பௌத்தர், சமணர், ஆங்கிலேயர் மீது பார்ப்பனர்களுக்கு வெறுப்பு ஏன்? | பேரா.அ. கருணானந்தன்

KULUKKAI 26,004 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சீர்காழியில் 27-05-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கில், சமஸ்கிருத சனாதனக் கல்வியும் சாமானியர்கள் கல்வியும் என்ற தலைப்பில் பேராசிரியர் கருணானந்தன் அவர்களின் உரை. சனாதனம் குறித்த தொடர் உரையின் நான்காம் பகுதி இது.

முந்தைய பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
https://youtube.com/playlist?list=PL_FI9_gCN001JJVG2EmG6mqtDefVxyoEN
#ThomasBabingtonMacaulay #sanatandharma #Kurukulam #education #nationaleducationpolicy #nep #brahmanism #karunanandan #modi #sanathanam #buddhism #jainism #british #ThomasMunro

Comment