#kuttystory #குட்டிக்கதை #tamil
இந்தக் கதையில் மன்னரை விட பெரிய மாளிகை கட்டியவன் எவ்வாறு சிரமப்பட்டான் என்பதையும் மனிதனுக்கு எப்படி ஆசைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது எனக்கு என நினைக்கும் போது அழுகிறான் என்னது இல்லை என நினைக்கும் போது சிரிக்கிறான் பிறகு மீண்டும் தன்னுடையது என நினைக்கும் போது அழுகிறான்
தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களால் ரேடியோவில் சொல்லப்பட்ட இனிமையான இரவு கதை
கதை பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்
இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.
நன்றி,
வணக்கம்.