#கோவை சிங்காநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய_ குடியிருப்புவாசிகளின் மனக்குமுறல்#
கோவை சிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 960 வீடுகளை மறு கட்டுமானம் சார்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏகப்பட்ட குறைகள் உள்ளதை குடியிருப்புவாசி ஒருவர் சுட்டி காட்டியுள்ளார்