#astrology #rasi #predictions #viruchigam #horoscope #rasipalan
விருச்சிகம் | மார்ச் முடிவதற்குள் புகழின் உச்சியில் | மார்ச் மாத ராசிபலன்கள் | March Madha Palangal
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் மார்ச் மாதம் 2025 இல் நடக்கக்கூடிய சூரியன், சுக்கிரன், புதன், சனி பெயர்ச்சி என நான்கு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிதி சார்ந்த முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் தேடி வர உள்ள ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
மார்ச் மாதத்தில் நடக்கக்கூடிய கிரக பெயர்ச்சிகள்:
மார்ச் 2, 2025 : சுக்கிரன் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்குகிறார்.
மார்ச் 14, 2025 : சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய பங்குனி மாதம் தொடங்குகிறது.
மார்ச் 15, 2025 : புதன் பகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியே தொடங்கியுள்ளார்.
மார்ச் 29, 2025 : சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.இப்படி மார்ச் மதத்தில் சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக சில ராசியை சேர்ந்தவர்களுக்கு பலவிதத்தில் அதிர்ஷ்டம் நிறைந்த பலனை தரக்கூடியதாக அமையும்.