தென்னாடு | சிவன் அழித்தல் கடவுளா , குரு என்பவர் யார் ? திருப்பணிகளின் பயன்கள் ? - குளித்தலை இராமலிங்கம்
சைவத்தில் குரு என்பவர் யார் ? சிவன் அழித்தல் கடவுளா? சிவத்திருப்பணிகள் செய்வதனால் வரும் பயன்கள் என்ன ? சிவத்திடம் போனால் என்ன செய்வார்? என்ற கேள்விகளுக்கு சிறப்பான பதிலைத் தந்துள்ளார் குளித்தலை சு.இராமலிங்கம் ஐயா அவர்கள். தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின், தென்னாடு தொலை வலைக்காட்சியின் நேர்காணலில், தென்னாடு ஆசிரியர் திருமுறைச் செல்வர் சிவத்திரு.பா. சிவமாதவனின் கேள்விகளுக்கு அருமையாக பதிலளித்துள்ளார் ஐயா குளித்தலை இராமலிங்கம் அவர்கள்.