சிவன் இராஜ யோக மையத்தில் உபாசனைகளை நாங்கள் அதர்வண வேதப்படி வழங்குகிறோம். உலகில் எந்த தேசத்தில் இருப்பவரும் இதை பெற்று பயன்பெறலாம். (பயன்பெற்றோர் பலருண்டு)
தவத்தில் சித்தி பெற்று தாந்த்ரீகத்தில் தசமகாவித்யாவை சித்தி செய்த தவதாந்த்ரீக யோகி பிரஜாபதி ரிஷியோகி அவர்களால் வழங்கப்படும் தீட்சை யாரொருவருக்கும் பலனளிக்காமல் போனதில்லை.
அதர்வண வேதத்தின் படி சிவகாளி மாதாவின் அனுமதிபெற்று உபாசனா தேவதைக்கு ஆவானம் கொடுத்து வழங்கப்படும் உயரிய உபாசனைகள் என்பதால் பலன்கள் கண்கூடாக காணலாம்.
தெய்வத்தை அடைவதற்கு தடையாக இருப்பது நமது கர்மம் தான். அந்த கரம்ங்களை குறைக்காமல் தேவதாசித்திக்கான தீட்சை சாத்தியமில்லை. எனவே கர்மநிவர்த்தி யாகம் மூலமாக மட்டுமே அதை வழங்கமுடியும். (அசுவமேத யாகம், இராஜசூய யாகம், புத்திரகாமிஷ்டி யாகம் போன்ற யாகங்கள் அக்காலத்தில் இருந்ததை நினைவுகூறுங்கள்.)
காலை மாலை சரியாக 48 நாட்கள் தியானிக்க முடிந்தால் உங்களால் மந்திரசித்தி, தேவதாசித்தியை அடுத்தடுத்து பெற முடியும்.
நாங்கள் உலகத்தின் பல நாட்டில் இருப்பவர்களுக்கும் உபாசனை கொடுத்துள்ளோம்.
இதில் பலர் உபாசனா தெய்வத்தை தரிசித்து பேசி வருகின்றனர்.
இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் கூறவேண்டும். குருவானவர் தான் சித்தி பெற்ற தெய்வத்தை அத்தெய்வதத்தின் உத்தரவோடு தருவதுதான் உபாசனா. இதனால் ஒரு சாதகன் கண்டங்களை கடக்கிறான். குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்கிறான். தனது தெய்வ ஆற்றல் கொண்டு சமூகத்திற்கும் நன்மை செய்தவனாகிறான். மேலும் ஈஸ்வர தரிசனத்தோடு ஞானமடைகிறான்.
ஆனால், சித்தியற்ற ஒருவர் புத்தகத்திலிருந்து மந்திரத்தை தருவது இப்போது அதிகரித்து வருவதை காண்கிறோம். இதனால் நன்மையைவிட தீமையே ஏற்படும்.
அனைத்து தெய்வங்களின் உபாசனைகள், குலதெய்வ உபாசனை, சர்வயட்சினிகளின் உபாசனைகள், விஷ்ணுமோகினி உபாசனை, இராஜ யோகத்தின் யோக சக்தி, தாந்த்ரீகம், தவம் போன்றவற்றை வழங்குகிறோம்.
துர்சக்திகளின் பாதிப்புகளுக்கும், உடல் மன சிக்கல்களுக்கும் (அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் தீர்வு உண்டு). ஏனென்றால், இது நேரடியாக சதாசிவன் ஓம்காரநாதரை குருவாக கொண்ட அமைப்பு.
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:
கிருஷ்ணதாசர்
9361942790
Telegram Channel_ல் இணைய:
@TandricYogalayam
அலோகா FM : https://play.google.com/store/apps/details?id=app.alhokha.fm
எங்கள் பண்பலை 'அலோகா FM'.. App வடிவில் உள்ளது... ஆப் டவுன்லோடு செய்யுங்கள்..