@MAHENDIRANGLOBALTV
பூடகமாகவே உள்ளது. ஒரு சில ஜோதிடர்களை தவிர மற்றவர்கள் பேட்டி தர மறுக்கிறார்கள்.
அந்த ஓலைச்சுவடி யார் எழுதியது என்று கேட்டபொழுது அகத்தியர் என்கிறார்கள். எப்படி கிடைத்தது என்று கேட்டால் எங்களுக்கென்று ஒரு லைப்ரரி உள்ளது அங்கிருந்து நாங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறோம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
தரகர்கள் நிறையபேர் அங்கும் இங்கும் அலைந்து கஸ்டமர்களை கொண்டு வந்து ஜோதிடர்களிடம் கமிஷன் பெறுவதாக கூறப்படுகிறது.
உண்மை பொய்யை எளிதாக இனம் காணமுடியவில்லை. சுவடி என்பது உண்மையா என்ற கேள்வியுடன் தான் பேட்டிகள் முடிந்தது. அது சம்பந்தமாக தெளிவான பதிலை யாரும் கூறவில்லை.
SCRIPT VOICE AND VIDEO BY
MAHENDIRAN V
MAHENDIRAN GLOBAL TV