சிதாகாச கீதை
பாலயோகி ஸ்ரீ நித்யானந்த மகராஜ் பெரும்பாலும் மௌனத்தில் ஆழ்ந்திருப்பார். அவர் எப்போதும் சொற்பொழிவு ஆற்றியது இல்லை. நூல் எதையும் இயற்றியது இல்லை. பக்தர்களுக்கு ஆன்மீக போதனைகள் மட்டும் செய்து வந்தார். 1920 இல் கர்நாடகாவில் உள்ள மங்களூரில் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீ நித்யானந்த மகராஜ் அவர்கள் கூறியவற்றை ‘சாத்வி துளசி அம்மா’ என்பவர் கன்னட மொழியில் தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றை பாலயோகி ஸ்ரீ நித்யானந்த மகராஜ் அவர்களின் அனுமதி பெற்று 1927இல் கன்னட மொழியில் புத்தக வடிவத்தில் வெளியிட்டனர். பாலயோகி ஸ்ரீ நித்யானந்த மகராஜ் அவர்கள் அந்நூலுக்கு ‘சிதாகாச கீதை’ எனப் பெயரிட்டார். அந்நூல் பல்வேறு ஞான இரகசியங்களைக் கொண்டுள்ளது. அவை சமயத்தின் சரியான பரிமாணத்தைப் புலப்படுத்துகின்றன. அவற்றை பிறப்பும் இளமையும், காசி பயணம், குகை அமைத்தல் (ஜீவ குகை), பயணமும் தொடர்பும், ஞானியர் இயல்பு, குரு, மனம், கல்வி, பயம், சுவாசம், இந்திரியங்கள், யோகம், புதிய விளக்கங்கள், முக்தி நிலை, மகாசமாதி அடைதல் ஆகிய உட்தலைப்புகளுடன் எடுத்துக்காட்டுவது – திறனாய்வு செய்வது இப்பதிவின் நோக்கம் ஆகும்.
முனைவர் வெ. இராம்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை, து.கோ. வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை – 600 106.
AVGRAMRAJ - Dr. V. Ramraj, Assistant Professor, Department of Tamil Literature, D G. Vaishnava College, Arumbakkam, Chennai – 600 106.
#சிதாகாசகீதை #நித்யானந்தமகராஜ் #பாலயோகி #யோகம் #ஞானம் #இராம்ராஜ் #vijayan #விஜயன் #வைணவக்கல்லூரி #vaishnavacollege #dgvc #avgramaraj #college #கல்லூரி
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCmJJk_Dr6Gk_tE2iHx43Otg/join
Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE
Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS