Nenjukku Neethi Part 12
...................................
ஜெயலலிதாவின் 91 முதல் 96 வரையான எதேச்சதிகார ஆட்சியை விவரிக்கும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 12 ஆவது பகுதி.
.......................................................
இராஜீவ் காந்தி கொலை
திமுக - புலிகள் உறவு
வைகோ திமுகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியது
ஜெயலலிதா கரசேவையை ஆதரித்ததும் ஆள் அனுப்பியதும்
சென்னா ரெட்டியுடனான ஜெயலலிதாவின் மோதல் போக்கும் நரசிம்மராவ், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரது கமுக்க ஆதரவும்
ஜெயலலிதாவின் வளர்ந்த வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம்
சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு
மகாமகம் குளத்தில் நடந்த உயிரிழப்புகள்
சுப. வீரபாண்டியன் கைது
ரஜினி ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து பேசியது
ஜெயலலிதாவுக்கு மக்கள் தேர்தல் தோல்வியை அளித்து பாடம் புகட்டியது
தமிழக, இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான திருப்பங்களை உள்ளடக்கிய நெஞ்சுக்கு நீதி 12 ஆவது தொடர் பொழிவு உரை.
(Nenjukku Neethi Part 12)
#நெஞ்சுக்குநீதி12
#NenjukkuNeethi12
#Kalaignar
#jayalalitha
#SubaVeerapandian #subaveerapandian #subavee #சுபவீ