MENU

Fun & Interesting

ஸலவாத்துஷ் ஷிஃபா | அனைத்து தீராத நோய்களின் அற்புத நிவாரணி | Sadhiyah Media

SADHIYAH MEDIA 41,811 9 months ago
Video Not Working? Fix It Now

@sadhiyahmedia #sadhiyahmedia #darood #salawat #prophetmuhammad #SM SADHIYAH MEDIA தங்களை அன்புடன் வரவேற்கிறது. கனிவான வேண்டுகோள்! தயவுகூர்ந்து ஸ்கீரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் போன் நம்பருக்கு கால் செய்வதை தவிர்க்கவும். தங்களுக்கு தேவையான வஜீபாக்களை வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நிச்சயமாக அவைகள் கவனிக்கப்படுகின்றன மற்றும் மதிக்கப்படுகின்றன. தல்சுமாத்,மாந்திரீகம் போன்றவைகள் ஹஜ்ரத் அவர்கள் பார்ப்பதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது Sadhiyah Media வின் வாட்ஸ் அப் Community இல் இணைய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும் - Follow the SADHIYAH MEDIA channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaD4cEV7YSd82d8IqE3h தாங்களும் தங்கள் குழந்தைகளும் சிறந்த முறையில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள - Maktab என்றும், Online islamic courses ஆன Maktab,Tharbiyah, Muthallimah,Hifz,Muballigah ஆகியவைகளில் இணைந்திட அதன் பெயரையும், இஸ்லாமிய கிதாபுகள் வாங்க, அதன் பெயரையும், மதரஸாவிற்கு உதவிட - Madarasa என்றும், தங்கிப் படிக்கும் ஆண்கள் மதரஸாவில் மாணவர் சேர்க்கை க்கு‌ Admission என்றும், 9361565644 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும். தங்களுக்கு விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்,இன்ஷா அல்லாஹ். நேரடி அழைப்புகள் ஏற்கப்படுவதில்லை. இப்படிக்கு, Sadhiyah Media

Comment