அருசோ மிகச்சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். அவர் இராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு நடை பயணமாகச் செற்று வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல்.இந்த நடைபயணம் செய்த முதல் நகரத்தார் மட்டுமல்ல, முதல் தமிழர் என்றே சொல்லவேண்டும். அந்த பயண அனுபவங்கள் நம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
#Nattukottainagarathartv #Aruso