பாரம்பரிய விதைகள் மையம், கலசப்பாக்கம் & தாளாண்மை மாத இதழ் இணைந்து நடத்தும்
இயற்கை விவசாயிகளுக்கான களப்பணி ஆற்றுதலுக்கான வேளாண் பயிற்சி பட்டறை.
நாள்: 22 டிசம்பர் 2024 இடம்: கலசப்பாக்கம் சிறப்பு அழைப்பாளர் ஐயா திரு.பாமையன் சூழியல் சிந்தனையாளர் அனைத்து விவசாயிகளின் துயரத்தை நீக்குவதற்கும். இயற்கையை காக்கவும். நம்மால் இயன்ற பணி அனைத்தையும் செய்வோம். நீண்ட பண்பாட்டு பாரம்பரியம் கொண்ட நம்முன்னோர்களை பின்பற்றி நடப்போம்.
இயற்கை விவசாயத்தை முன்னெடுப்போம் !!
நன்றி மேலும் எங்களை ஊக்கப்படுத்த subscribe செய்யுங்கள்.. #பாரம்பரிய_விதைகள்_மையம் #கலசப்பாக்கம் #வேளாண்_பயிற்சி_பட்டறை #சந்தை_குறித்து\உரையாடல்