வள்ளலார் வழி தோன்றல் பேரன் அய்யா உமாபதி வருகை - செஞ்சி,தேவதானம்பேட்டை வள்ளலார் ஆன்மிக ஞான மையம்
(07-12-2024) சனிக்கிழமை அன்று அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களின் வழி தோன்றல் பேரன் தயவு உமாபதிஅவர்கள் தேவதானம்பேட்டை வள்ளலார் ஆன்மிக ஞான மையத்திற்கு வருகை தந்தார். மேலும் ஆன்மிக மையத்தில் அருள் ஜோதி விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து மற்றும் வள்ளலார் பெண்கள் குழுவினர்களுக்கு ஆடை தானம் வழங்கினார்.