MENU

Fun & Interesting

ராமன் பிறந்தது பல லக்ஷம் வருடங்களுக்கு முன் - வேளுக்குடி க்ருஷ்ணன்

Video Not Working? Fix It Now

ராமன் பிறந்தது பல லக்ஷம் வருடங்களுக்கு முன் - வேளுக்குடி க்ருஷ்ணன் --------------------------------------------------------------------------------------------------------------- ஶ்ரீ ராமபிரான் பிரந்தது ஏதோ நேற்று முந்தினம் என்பது போல துஷ்யந்த் ஶ்ரீதரும் அவருடைய சகா ஜயஶ்ரீ சாரநாதனும் பிதற்றிக் கொண்டு திரிவதை ஏற்கனவே துச்யந்த் ஶ்ரீதரின் காலக்ஷேப ஆசார்யன், என்னுடைய ஆசார்யன், எம்.ஏ. வி ஸ்வாமி, ஏ.பி.என் ஸ்வாமி கண்டித்தனர் என்பதை பகிர்ந்துள்ளேன்!! அந்த வரிசையில் இந்த விஷயத்தை ஶ்ரீ வெளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி, விளக்கமாக "என் பணி" என்னும் அவர் தொடரில் நான் கேட்டதற்காக மறுப்பு தெரிவித்துள்ளார். அவருடைய அனுமதியுடன், இந்த பதிவு இங்கே பகிரப்படுகிறது. இன்னமும் அடிமுட்டாள்கள், தாங்கள்தான் வால்மீகி மஹரிஷியை விட மேலானவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் ஸநாதனி என்ற போர்வையில் சொல்லாமல் அவர்கள் உண்மை அடையாளத்தை காட்டி சொல்லிக் கொள்ளட்டும் ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Comment