பிறந்த குழந்தையின் எடை 3.5 கிலோவில் இருந்து 5.5 கிலோவாக இருக்க வேண்டியது
அவசியம் . உடல் வெப்பம் 38 டிரிகி
செல்சியஸ்சாக இருக்க வேண்டும் .
குறைப்பிரசவத்தில் பிறக்கும்
குழந்தையின் எடையும், உடல் வெப்பமும் இதை விட குறைவாக இருப்பதால் இன்குபேட்டரில் வைப்பார்கள்.
இன்குபேட்டருக்கு பதில் இயற்கை முறையில் எடை , உடல் வெப்பத்தை அதிகரிக்கும் முயற்சி கங்காரு பராமரிப்பு
முறை இருக்கிறது.
கங்காரு தனது மடிப்பையில் குட்டியை கதகதப்பாக வைத்து கொள்வது போல் ,
மனித உடல் வெப்பமும்
இன்குபேட்டருக்கு நிகராக இருக்குமாம்.
தமிழகத்தில் சில குழந்தைகள்
நல மருத்துவமனைகளில்
கங்காரு தாயார் பராமரிப்பு
முறையை பின்பற்றுகின்றனர்.#newbornbaby #Kangaroo #babycare For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: https://www.facebook.com/Dinamalardaily
Twitter: https://twitter.com/dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa