கன்னி தெய்வத்தை முறையாக அழைப்பது எப்படி வீட்டு வாசலில் நிற்கும் கன்னி தெய்வத்தை வீட்டிற்குள் அழைக்கும் போது செய்ய வேண்டிய பூஜை முறைகள் காலன் போக்கு என்ற யமதர்மராஜா சிறப்பு பூஜை விவரங்கள் மற்றும் கன்னி தெய்வத்தை எந்த இடத்தில் வைத்து வழிபட வேண்டும் விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது @இனியதமிழ் சிவகுமார் கனேசன்
In This Latest Video From IniyaTamil Sivakumar Ganesan talking about kanni deivam valipattu murai and kaalan pokku details explained tamil