MENU

Fun & Interesting

மாவீரன் சோளங்குருணி பால்கமன் | கட்டையின் நின்று மாடு மிஸ் பண்ணதே இல்ல! | Tamilarin Veera Marabu

Video Not Working? Fix It Now

#Palkaman #Solanguruni #Jallikattu #Documentary #BestJallikattu மாவீரன் சோளங்குருணி பால்கமன் | கட்டையின் நின்று மாடு மிஸ் பண்ணதே இல்ல! ___________________________________ VeeraRam Vlog - New YouTube Channel, Subscribe & Support - https://www.youtube.com/channel/UCm2PAAFZl3fRS65Ja-_wDhQ ___________________________________ தமிழரின் பாரம்பரியம் பற்றியும் மற்றும் வீர விளையாட்டுகள் அனைத்தையும் பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்க பட்டதே இந்த தமிழரின் வீர மரபு இணையதளம். மேலும் அழிந்து வரும் பாரம்பரியத்தையும் நமது வளர்ப்பு பிராணிகளான நாட்டு குதிரை, நாட்டு நாய்கள் , பந்தய புறாக்கள், சண்டை சேவல்கள், முட்டு கிடாக்கள் ,ஜல்லிக்கட்டு காளைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல ஆவண படங்களை எடுத்து எங்கள் YouTube பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். Our Website - https://tamilarinveeramarabu.com/wp/ Instagram - https://www.instagram.com/tamilarinveeramarabu/ அது போல ஆன்லைன் சந்தை நாட்டு உயிரினங்களின் சந்தை இதையும் இணையதளத்தில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் தரகர் இல்லாத விற்பனையை நங்கள் ஏற்படுத்தியுள்ளோம். தமிழரின் வீர மரபு Youtube சேனல் 2015 இல் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தமிழரின் பாரம்பரிய கலை, விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை அடுத்த அனைவரும் அறியும் வகையில் எடுத்து செல்வது ஆகும் ஜல்லிக்கட்டு மட்டும் அல்லாமல் பிற விளையாட்டுகளான சேவல் கலை, சேவல் கலையின் நுணுக்கங்கள் பற்றி விழிப்புணர்வு, கிடா முட்டு (சண்டை கிடா ), புறா பந்தயம் பற்றிய விழிப்புணர்வு, நாட்டு குதிரைகள் ,நாட்டு நாய்களான கன்னி. கோம்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். எங்கள் நோக்கம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே எங்களின் நோக்கமாகும்.மேலும் நாட்டு உயிரினங்களின் சந்தையை ஆன்லைனில் ஏற்படுத்தி உள்ளோம் இதன் மூலம் தரகர் இல்லாத விற்பனையை ஏற்படுத்தி உள்ளோம். நீங்கள் வளர்க்கும் நாட்டு உயிரிகள் பற்றி நமது சேனலில் இன்டெர்வியு கொடுக்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள் For Advertisement Contact : 74180 71990 #KanniNaaigal #ReklaRace #Asheel #Native Breeds #NativeGames #Tamilnaduculture #Pet Lovers #Pigeons #TamilarinVeeraMarabu #Agriculture #KedaMuttu #Kosalai #CattleFarm #Veeraram #DogShow #Hunting #LiveJallikattu #PetInterviews #ManjuVirattu #TamilnaduGames #PetVlogs #TamilnaduBreeders #Jallikattu #PetBlogs

Comment