இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். ‘உள்ளுவதெல்லாம்’என்ற இந்தக் காணொலியில் அவர் நாம் நம் நோக்கத்தை அடையவேண்டுமென்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ‘Secret’ என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ask, believe, receive என்ற கோட்பாடுகளின் உதவியுடன் விளக்குகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 203