இந்த ஒரு மாவு போதும் மொறு மொறு கார சேவு செய்யலாம் | Kara sevu | evening snacks |Tea kadai kitchen
கடலை மாவு -2 கப் ( 400 gm.)
உப்பு - ½டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
ஓமம் - ¼ டீஸ்பூன்
சீரகம்- ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -8
பூண்டு - ஒரு முழு பூண்டு
Gram flour - 2 cup
Salt - ½ tsp
Asafoetida powder - ¼ tsp
Ajwain - ¼ tsp
Cumin ( jeera ) seeds - ½ tsp
Green chilli - 8
Garlic - 1 full garlic
#sevu #karasev #eveningsnacks #eveningsnacksintamil #snacks #snacksrecipe #teatimesnacks #teakadaikitchen #streetfood #snacksintamil #howtomakesnacks @TeaKadaiKitchen007 #bakerysevu #satursev #peppersevu