ஆவியும் இல்லை சாமியும் இல்லை என்பவர்களே இதை கேளுங்க வின்சன்ட்செல்வக்குமார் சாட்சி vincent selvakumar
சகோதரர் வின்சன்ட் செல்வக்குமார் அவர்கள் தன்னுடைய வாழ்வில் பெற்றுக் கொண்ட ஒரு பெரிய ஆவிக்குரிய அனுபவத்தை இங்கே பகிர்த்து கொள்கிறார். இப்படிப்பட்ட அனுபவத்தை நாமும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை வேத வசனம் ஊடாக வலியுறுத்துகிறார்.