கழுகு | லா. ச. ரா | பாரதி பாஸ்கர் | Bharathy Baskar | Trilogy
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை பற்றி மூன்று தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.
இந்த முத்தொகுப்பில் இரண்டாவதாக லா. ச. ரா எழுதிய கழுகு என்னும் சிறுகதை பாரதி பாஸ்கர் குரலில்.
1. கல்வி மறுக்கப்பட்ட ஒரு குழந்தை பற்றி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை 'கிரகணம்' பாரதி பாஸ்கர் குரலில்.
https://youtu.be/frMOhrVTpWA
2. லா. ச. ரா எழுதிய கழுகு என்னும் சிறுகதை பாரதி பாஸ்கர் குரலில்.
https://youtu.be/dbUkF7-Ami8
3. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய 'கந்தகக் கிடங்கு'.
https://youtu.be/6PjVX0W64Hg
Copyrights reserved with the page administrator.