கர்மவினையை நீக்கி , நிம்மதியைத் தரும் இந்த கவசத்தை நித்தம் கேட்டு பாராயணம் செய்ய, முருகன் அருகில் கவசமாக இருப்பதை உணர்வீர்கள். முருகன் அருகில் வந்த பின்பு எல்லாம் நன்மையே.
இதையும் முருகன் உத்தரவின்படி இங்கு அனைவருக்கும் காக்கும் ரக்ஷையாய் சமர்ப்பிக்கிறேன்.
Music and singer- Surmukhi
keyboard programming- Meeralal
Rhythm , Sound mixing and master- R.Sureshraj
#divinechants #miracles #powerfulmantra #surmukhi #murugan #sivan #முருகன் #dailychant #pambanswamigal #shanmugakavasam #tamil
#velmaral
#muruganthunai
#spreadpositivity
#viralvideo