உங்கள் வாழ்க்கைத் துணைவரின் குணம் என்ன? சுக்கிரன் சொல்லும் ரகசியம்..
சுகபோகங்களை அள்ளித்தருபவர் சுக்கிரன். பிருகுபுத்திரன், பார்க்கவன் என்றெல்லாம் போற்றப்படும் சுக்கிரன் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால்தான், செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வீடு மனை வாகன யோகம் வரும். சொத்துக்கள் சேர்க்கை, ஆடம்பர யோகம், ஆடை அணிகலன்கள் பாக்கியம், பொன் பொருள் சேர்க்கை அமையும். ஆண் பெண் கலவியலில் தேகசாந்தி ஏற்பட வேண்டுமானால் சுக்கிரன் தயவு தேவை. அவர்தான் களத்திரக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
வருங்கால வாழ்க்கை துணையின் நட்சத்திரம் என்ன? https://youtu.be/lb1ROjQ9ReA
தாலிக்கயிறு கருத்து போனால் https://youtu.be/FnY1b19BuPk
ஏழாம் பொருத்தம் என்றால் என்ன?
https://youtu.be/-Q_Q0j0Yln0
சுத்த ஜாதகம் என்றால் என்ன? https://youtu.be/4mNUZvP0TkA
திருமண பொருத்தம் | தசா சந்திப்பு https://youtu.be/XpfQD2YhLOY