கூடாதது ஒன்றுமில்லை | இது கதை அல்ல உண்மை சம்பவம் | Tamil Christian Short Film | Abraham Abi Creation
#shortfilm
#Tamilshortfilm
#Christianshortfilm
#covid
#Jesusredmees
அன்பான சகோதர சகோதரிக்கு வாழ்த்துதல் தெரிவித்துக்கொள்கிறோம்.. நீங்கள் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து இருப்பீர்கள் நாங்கள் நம்புகிறோம்.. இது கதையல்ல உண்மை சம்பவம்.. மதுராந்தகம் கிராமத்தின் வசித்து வருகிற ஒரு குடும்பத்துக்கு டாக்டராலும் கைவிடப்பட்ட நிலைமை ஏற்பட்டது ..அவர்கள் இரட்சிக்கப்படாத குடும்பம் ஆனால் ஒரு நாளில் மிகவும் மோசமான நிலையில் சென்றுவிட்டார் ...நினைவில்லாத படுத்தி இருந்தார் அப்போது உதவி செய்வதற்கு யாருமே இல்லை அப்போது போதகரை அழைத்து ஜெபம் செய்ய வேண்டி கேட்டுக் கொண்டனர்.. போதகர் பயத்தில் இருந்தார் ஆனால் அவர் ஒரு முடிவு செய்தார் தேவனிடத்தில் கேட்டு நாம் ஜெபம் செய்துவிட்டு போவோம் என்று உறுதிசெய்தார் ..அதன் மூலமாக கர்த்தர் கிரியை செய்தார் ..அந்த சகோதரனுக்கு சுகம் உண்டாயிற்று... அதே போல நாமும் அனேக நேரங்களில் நாம் சிந்திக்காமல் ஜெபிக்காமல் மறந்துவிடுகிறோம் ...எந்த காரியமும் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் தேவனுடைய சமூகத்தில் ஒப்புக் கொடுக்கும்போது தேவன் வல்லமையை வெளிப்படுத்துவார் ...என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்..... ஆமென்
Abraham Abi creation
8124448821