MENU

Fun & Interesting

இப்படித்தான் வருமானத்தை பல மடங்கு பெருக்கி இருக்கேன்! தென்னை விவசாயி அனுபவ பகிர்வு!

Video Not Working? Fix It Now

#farming | #coconut | #nutmeg #agriculture # Sep 1, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற, "ஈஷா காவேரி கூக்குரல் - சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" என்ற கருத்தரங்கத்தில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்... அதில் தென்னை விவசாயிகள், ஜாதிக்காய், பாக்கு போன்ற பயிர்கள் மூலம் எப்படி வருமானத்தை பெருக்குவது என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், விவசாயி திரு ரசூல் மொஹிதீன் அவர்கள். விவசாயிகள் ₹3 க்கு மரக்கன்றுகள் வாங்க உங்கள் மாவட்டத்தில் உள்ள #ஈஷா_நர்சரி பற்றி அறிய மற்றும் மர விவசாயம் செய்ய நேரடி இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. #8000980009 Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos: https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ Like us on the Facebook page: https://www.facebook.com/CauveryKookuralMannKappom

Comment