செடி மிளகு, கொடி மிளகு விளக்கம்: ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செடி, எவ்வளவு கொடி?
தென்னை மரங்களுக்கு இடையில் மிளகு வளர்க்கலாமா? செடி மிளகு கொடி மிளகு வித்தியாசம்? எது அதிக மகசூல் கிடைக்கும்?
மைக்ரோ கிளைமேட் எவ்வாறு உருவாக்குவது?
பன்னியூர் கரி முண்டா வித்தியாசம்?
இந்த காணொளியில்
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் மிளகுப் பண்ணையில் உங்களுக்கு விளக்கம் கிடைக்கிறது
#pepper
#pepperplants
#மிளகு