தோலுரிக்கப்படும் போலிகள் ------------------------------------------- துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜெயஶ்ரீ சாரநாதன், ஶ்ரீ ராமாயணத்தை பற்றிய துஷ்டப்ரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். "கீதாசார்யன்" எனும் ஆன்மீக பத்திரிகையில் தான் எழுதுவதாகவும் அதை எதிர்த்து எந்த ஆசார்யரும் உபந்யாசகரும் எதுவும் சொல்லவில்லை என்பதால் தான் சொல்வதுதான் சரி என்று பொய் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் ஜெயஶ்ரீ சாரநாதனின் தோல், "கீதாசார்யன்" எனும் இதழின் ஆசிரியர் ஶ்ரீ உ.வே. வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமியால் மறுக்கப்பட்டு தோலுரிக்கப்படுகிறது. ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!