MENU

Fun & Interesting

தக்காளி பொட்டுகடலை தண்ணி சட்னி இப்படி செய்ங்க ! மாவு தீரும் வரை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க !! .

Apoorvaa’s Nalabagam 23,825 2 weeks ago
Video Not Working? Fix It Now

ingredients: green chilli - 6 Nos oil - two table spoon onion - one big size tomato - one big size Roasted gram dal - Half cup Salt to taste oil mustard seeds Urad dal chopped small onion curry leaves red chilli. தேவையான பொருட்கள்; எண்ணெய் - 2 மேசை கரண்டி பச்சை மிளகாய் - 6 வெங்காயம் - ஒன்று பெரியது தக்காளி - ஒன்று பெரியது பொட்டுக்கடலை - அரை கப் உப்பு தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் - ஒரு மேசை கரண்டி கடுகு - ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - ஒரு மேசை கரண்டி சின்ன வெங்காயம் - 2 நறுக்கியது. வரமிளகாய் - 1 கருவேப்பிலை இலைகள் சிறிது.

Comment