08.01.2023 அன்று தாய் அறக்கட்டளை சார்பில் பல்லடம் வனாலயத்தில் நடந்த தை மகளே வருக விழாவில் தீரன் கலை குழுவினர் சிறப்பாக கம்பத்து ஆடத்தை அரங்கேற்றினர் விழாவில் மக்களை வெகுவாக ஈர்த்தது..
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சித்த மருத்துவர் கு.சிவராமன், மருத்துவர் ல்லித்தா ரெஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக வந்தது குறிப்பிடதக்கது.
மேலும் பொங்கல் விழா காணொளிகளை ஆலங்குருவிகள் வலையொளயில் கண்டு மகிழவும்..
#கம்பத்துஆட்டம் #tamilculture #tamilan #coimbatore #tiruppur #palladam