புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் 11.12.2022 நடத்திய முப்பெரும் விழா ( கவிராயர் பாரதி விழா, கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா, குயில் காணாத ரசிகன் நூல் வெளியீட்டு விழா)
வழக்காடு மன்றம்.
தலைப்பு "பாரதியைக் கொண்டாடவும், கொண்டு சேர்க்கவும் தவறிய தமிழ்ச் சமூகம் குற்றமுடையது"
நடுவர் :சன் டிவி புகழ் பேராசிரியர் த.ராஜாராம், நாகர்கோவில்
வழக்கு தொடுப்பவர்: சன் டிவி புகழ் ரெ.ராஜ்குமார் நாகர்கோவில்
வழக்கு மறுப்பவர்: விஜய் டிவி புகழ் முனைவர் ந.விஜயசுந்தரி, திருச்சி.
நேரம் ஒதுக்கி, அவசியம் பார்க்க வேண்டுகிறேன். பாரதியைப் பரப்பும் நற்பணியில் இணைய வேண்டுகிறேன்.
#சுப்பிரமணியபாரதி #SubramaniaBharati #பட்டிமன்றம் #THENDRALTAMIL #pattimandram #pattimandramspeaker #pattimandramspeach #bharathi #mahakavibharathiyar #speech #tamil #tamilpattimandram #tamilnadu #bharathiyar #bharathiyarquotes #suntvpattimandram #vijaytvpattimandram #suntv #vijaytv #வழக்காடுமன்றம் #தமிழ்
RELATED VIDEOS :
1. மகிழ்ச்சி எனும் மாயநதி - https://youtu.be/SJWQDYuGMdo
2. கற்க கசடற கவிஞர் தங்கம் மூர்த்தி - https://youtu.be/Won5xftRlyY
3. சிவாஜியை மிரள வைத்த ஆரூர்தாஸ் - https://youtu.be/2b9LdnyoQv4
4.கண்ணதாசன் கவியரங்கம் | கவிதைப்பித்தன் - https://youtu.be/m5R8KU-nD_c
5. உன் கண்ணில் நீர்வழிந்தால் | வியட்நாம் வீடு - https://youtu.be/26iOWZQ6hms
6. உள்ளம் உருகுதய்யா முருகா | TMS பாடிய பாடலை எழுதிய பெண் யார்? -https://youtu.be/3EWvPDF5Hf0
7. காலங்களில் அவள் வசந்தம்உச்சம் தொட்ட கவியரசர் புகழ்பெற்ற P.B.Srinivas - https://youtu.be/ayvTzXBsdoc