முட்டை கரைசல் & வெற்றிலை கரைசல் தயாரிப்பு - வேளாண் முற்றத்தில் 21.10.2021இன்று இயற்கை விவசாயத்தில்
வேளாண் முற்றத்தில்21.10.2021இன்று இயற்கை விவசாயத்தில் விவசாயத்தில் நுண்ணூட்ட சத்துக்கு முட்டை கரைசல்& நோய் கட்டுப்பாட்டுக்கு வெற்றிலை கரைசல் தயாரிப்பு முறை பற்றி விரிவாக பேசுகிறார் உயர்திரு மகேந்திர எம் மணிவாசன் இயற்கை வேளாண் அறிவியலாளர்