இந்த காணொளியில் காடை வளர்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் முழுமையாக தரப்பட்டுள்ளது. காடை வளர்ப்பு என்பது அதிகமான நபர்களால் நஷ்டம் அடையக் கூடிய ஒரு தொழிலாக இருந்து வருகிறது.இந்த காணொளியில் காடை வளர்ப்பில் உள்ள நெளிவு சுளிவுகளை மிக அழகாக நண்பர் விவரிக்கிறார். காணொளியை முழுமையாக பாருங்கள் மிகவும் பயன்தரக்கூடிய காணொளியாக இது உங்களுக்கு அமையும்.
தொடர்புக்கு:
இளங்கோவன்,
பெரிய நத்தம் கிராமம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.