MENU

Fun & Interesting

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பாடல்... நாரதர் கவிராஜ் | சாயல்குடி ( 8 )

Tamil Cine Mittai 266,762 5 years ago
Video Not Working? Fix It Now

சாயல்குடி முக்குலத்தோர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலய 48-வது நாள் மண்டல பூஜை மற்றும் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ வள்ளிதிருமணம் நாடகம் ஒளிபரப்பப்படுகிறது .... வேலன், வேடன் - திண்டுக்கல் ராஜாமுஹம்மது ஸ்ரீ வள்ளி நாயகி - புதுகை தேன்மொழி நாரதர் - வீரமங்களம் கவிராஜ் பபூன் - A.S. ஆனந்தகுமார் டான்ஸ் - மணப்பாறை லைலா ஆர்மோனிஸ்ட் - புளியங்குளம் ராஜாமணிகண்டன் மிருதங்கம் - ஏனாதி செல்வராஜ் ஆல்ரவுண்ட் - ஏனாதி சத்தியமூர்த்தி சீன் & தாளம் - இடைச்சிஊரணி வெற்றிவேல் ஒளி & ஒலி - ஸ்ரீ பாலமுருகன் ரேடியோஸ், சாயல்குடி. ஒளிப்பதிவு - தமிழ் சினி மிட்டாய் YOUDUBE CHANNEL ................................... நன்றி.................................................

Comment