MENU

Fun & Interesting

வேந்தன்பட்டி சேனையர்க்கரசி செந்தில்கணேஷ் ராஜலெட்சுமியுடன் இணைந்து கலக்கலாக பாடிய பாடல்

Nattukottai Nagarathar Tv 212,092 3 years ago
Video Not Working? Fix It Now

புதுப்பட்டி நகரச்சிவன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா-கானொலி பகுதி-4 வேந்தன்பட்டியைச் சேர்ந்த மணிமேகலை வைத்தியநாதன் அவர்களின் மகள் மகாலெட்சுமி என்ற சேனையர்க்கரசி ராஜலெட்சுமியுடன் இணைந்து கலக்கலாக பாடிய பாடலின் கானொலிப் பதிவு இது. திருக்குட நன்னீராட்டு விழாவின் இதற்கு முன் வந்த பகுதிகளை கீழ்க்காணும் லிங்க் மூலம் காண்க. 1.பொன்-புதுப்பட்டி நகரச்சிவன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா - முன்னோட்டம் https://youtu.be/5-GRrp02mcQ 2. மருந்து இடித்தல், கலசங்கள் தயார் செய்தல் மூன்றாம் நான்காம் கால யாக பூஜைகள் பூரணாகுதி, தீபா ஆராதனைகள். https://youtu.be/NNK5uzJh41A 3.கவிதையால் ஈர்க்கும் கண்ணதாசன்-மருத்துவர் ராங்கியம் அழ.மீனாட்சிசுந்தரம் சிறப்புரை https://youtu.be/A7LHQ8UB55s @ Nattukottai Nagarathar Tv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan Please Follow the below link and support us: Facebook: https://www.facebook.com/Nattukottai Nagarathartv ****************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries [email protected] #Senthilganeshrajalakshmi #Nattukottainagrathartv

Comment