தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai
மாரியம்மன் வழிபாடு என்பது தொன்று தொட்டு நமது சமயத்தில் உள்ள வழிபாடு. தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளனரோ அங்கெல்லாம் மாரியம்மன் வழிபாடு உள்ளது.
அந்த மாரியம்மனின் வரலாறு மற்றும் வழிபாடு, சமயபுரம் மாரியம்மனின் சிறப்புகள் என இந்தப் பகுதியில் திருமதி. தேச மங்கையர்க்கரசி உணர்வுப்பூர்வமாக சொற்பொழிவு செய்துள்ளார்.
இந்த சொற்பொழிவினை அனைவருக்கும் பகிருங்கள்.
- ஆத்ம ஞான மையம்.