MENU

Fun & Interesting

சிந்திக்க வைக்கும் வில்லிசை..

MM Mariyammal Villisai 442 lượt xem 1 month ago
Video Not Working? Fix It Now

சிந்திக்க வைக்கும் வில்லிசை.. | MM Mariyammal Villisai

#mmmariyammalvillisai #villisai #forkart


தமிழகத்தின் தென் மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காணப்படும் நாட்டுப்புற கலைகளுள் வில்லுப்பாட்டு தனி சிறப்பு பெற்றதாகும். அத்தகைய வில்லிசை மூலம் எங்கள் "எம்.எம். மாரியம்மாள் வில்லிசை”யின் மூலம் உங்கள் மனதுக்கு அமைதியையும் கலை உணர்ச்சியையும் கொண்டு வருகிறோம். தமிழின் கலைபண்புகளை இசையில் தேடித் தரும் எங்கள் இசை மயமான பயணத்தில் சேருங்கள்!

Contact : +91 96559 50461
Youtube link : www.youtube.com/@mmmariyammalvillisai8872
Instagram : https://www.instagram.com/mm_mariyammal_villisai/
Facebook : https://www.facebook.com/profile.php?id=61557684988133
#எம்எம்மாரியம்மாள்வில்லிசை #இசை #வில்லிசை"#கதைகள் #வில்லுப்பாட்டு #villupattu #தமிழ்கலை #பாரம்பரியகலை #பாரம்பரியகலைகள் #தமிழ்நாடு #நாடககலை #கலாச்சாரம்
#கதைகள் #villupattu #TamilCulture #TraditionalArt

Comment