#manusmrti,#thirumavalavan
மனு தர்மம் என்பது எப்படி சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டது? அதன் வரலாறு என்ன? அது எப்படி சமூக நீதிக்கு எதிரானது, ஆர்.எஸ்.எஸ் ஏன் மனு ஸ்மிருதியைக் கொண்டாடுகின்றது? அதை அம்பேத்கர் எவ்வாறு எதிர்த்தார்?, திருமாவளவன் இன்று மனு எதிர்ப்பை முன் வைப்பதன் தேவை என்ன? போன்ற பல விஷயங்களை பேரா. இரா.முரளி விளக்குகின்றார்.