வீடு கட்ட பூமி பூஜை எப்போது செய்ய வேண்டும்? மறந்தும் எதெல்லாம் செய்யக்கூடாது? | Samayam Tamil
#vastutips #BhoomiPooja #Vastushastra
நாம் கஷ்டப்பட்டு வாங்கிய மனையில் வீடுகட்ட விரும்புபவர்கள் எப்போது அதற்கான பூமி பூஜை போட வேண்டும். வீடு கட்டுவதற்கான கட்டிட பிளான் போடுவதற்கு முன் வாஸ்து பூஜை செய்தால் என்ன பிரச்னை ஏற்படும்.
பூமி பூஜை செய்யும் போது எதையெல்லாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்பதை வாஸ்து நிபுணர் வேணுகோபால் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms