தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி தேங்காய்களுக்கு தனி மவுசு உண்டு. கோவையை சேர்ந்த என் இன்ஜினியரிங் முடித்த மாணவர் தேங்காய் வியாபாரத்தில் கலக்குகிறார். தேங்காய் வியாபாரத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது பற்றி அவர் நமக்கு விளக்கம் அளிக்கும் வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #cocobrothers
#coconut
#coconutbusiness
#coconutoil
#coconutexport
#coconutexports
#exports
#agriculture
#agri
#coimbatore