MENU

Fun & Interesting

ஐந்து ஏக்கர் வருமானம் ஒரு ஏக்கரில் பல அடுக்கு சாகுபடி

Video Not Working? Fix It Now

பல அடுக்கு பல பயிர் சாகுபடி அமைத்த விதம் பற்றி இந்த காணொளியில் இயற்கை விவசாயி திரு ராஜூ விளக்குகிறார். மேலும் புதிதாக பல பயிர் சாகுபடி செய்பவர்கள் ஆரம்பத்தில் நிலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இக்காணொளியில் விளக்குகிறார். இயற்கை விவசாயி திரு ராஜு தலைவாசல், சேலம் 97500 85723 🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴 தென்னைக்குள் 15 வகை வருமானம் சாத்தியமே மாபெரும் தென்னை சாகுபடி கருத்தரங்கம் "பொள்ளாச்சியில்" தென்னைக்குள் பலவகை வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகள், வல்லுநர்கள் பங்குபெறும் மாபெரும் நிகழ்வு கலந்து கொள்ள தவறாதீர்கள் நாள்: 08-01-2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 வரை இடம்: NGM கல்லூரி, பொள்ளாச்சி. பயிற்சி கட்டணம் ₹200 பயிற்சியில் கலந்து கொள்ள https://forms.gle/5MyAAh6DinwRNN33A இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும் அல்லது 83000 93777, 94425 90077 என்ற எண்ணை அழைத்து உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும். இந்த கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கான வாட்ஸ் அப் குழு https://chat.whatsapp.com/Lj596KjnLAm613BOxH5I3x மேலும் விவசாய தகவல்களை தொடர்ந்து பெற கீழ்க்கண்ட லிங்கை https://bit.ly/3M31bLD பயன்படுத்தி உங்கள் மாவட்ட whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும். ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!

Comment